காத்தான்குடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது

காத்தான்குடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது

WELCOME TO KATTANKUDY

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் உங்களை (காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட்) க்கு அன்புடன் அழைக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!

ஆசியாவில் இரண்டாவதும் இலங்கையில் முதலாவது அடர்த்தியான ஓர் நகரமாகவும் திகழும் காத்தான்குடிக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.எமது அழகிய நகரத்தையும் அதன் செயற்பாடுகளையும் எமது மக்களினதும் மண்ணினதும் திறமைகளையும் சாதனைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஓர் உன்னதமான நோக்கில் (காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட்)எமது நகரின் பிரதான அமைப்புக்களையும் அதன் செயற்பாடுகளையும் தனித்தனியே அழகிய பக்கங்களாக வடிவமைத்து  இணையத்தளங்கள் ஊடாக இன்று உலகைவலம் வந்து கொண்டிருப்பதானது இலங்கையிலும் மற்றும் கடல் கடந்து வாழும் எம் உறவுகளுக்கு நிச்சயம் பலன் உள்ளதாக இருக்கும்.

 1. மாகாணம்/Province:     கிழக்கு/East
 2. மாவட்டம்/District    :    மட்டக்களப்பு/Batticaloa
 3. தேர்தல் தொகுதி/ Electorial Dist:     மட்டக்களப்பு/Batticaloa
 4. மாவட்ட சனத்தொகை/Dist. Populats:     515,857
 5. மாவட்ட வாக்காளர்கள் /Dist. Voters:     347,099
 6. மாவட்ட தொலைபேசி எண்/ Dist. Dial code:     065
 7. அஞ்சல் குறியீடு/Postcode:     30100
 8. கிப்லா திசை/Direction of Prayer:     293.43*N
 9. கிப்லா தூரம்: Distance of Direction:     4743 km
 10. சனத்தொகை/Population:     44,090
 11. குடும்பங்கள்:    12,567
 12. ஆண்கள்:     12,971
 13. பெண்கள்:     13,483
 14. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்:     26,454
 15. வாக்களிப்பு நிலையங்கள்:     22
 16. நில அளவு:     ஏறத்தாள 6.5 Kms
 17. கால நிலை:     ஏறத்தாள 22*C -38*C
 18. சமயம்:     இஸ்லாம் (100%)
 19. இனம்:     இலங்கைச் சோனகர்-முஸ்லிம்
 20. மொழி:     தமிழ்
 21. தொழில்:     வர்த்தகம், அரச- தனியார் உத்தியோகம்
 22. கி.சே.பிரிவுகள்:    18
 23. பிரதான அமைப்புக்கள்:     ஜம்இய்யத்துல் உலமா,சம்மேளனம்,தஃவா அமைப்புக்கள்
 24. பள்ளிவாயல்கள்:     56
 25. பாடசாலைகள்:     29
 26. பிரதேச செயலாளர்:     SH.முஸம்மில்
 27. தவிசாளர்:     SHM. அஸ்பர்/SHM. Azfar
 28. பாராளுமன்ற பிரதிநிதி (MP/Min):    MLAM. ஹிஸ்புல்லாஹ் MA. ( பிரதி அமைச்சர்)

       

  நன்றி .

  வஸ்ஸலாம்.

  என்றும் அன்புடன்(காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட்)                                                                                            

Advertisements

About காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட்[1]

Well Come To All Of.You can View To Now Hot & flas news for 24X7 In KATTANKUDY NEWS FIRST [1]
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s